Mohammed Farook Mohammed Farook Author
Title: குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நாம் தமிழர் கட்சி குன்னம்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் ஆவார்.  பெயர்  : ப.அருள். கல்வி :  BA.,BL., தொழில் : வழக்கறி...
நாம் தமிழர் கட்சி குன்னம்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் ஆவார். 

பெயர்  : ப.அருள்.

கல்வி :  BA.,BL.,
தொழில் : வழக்கறிஞர்.
ஊர் : வேப்பூர் கிராமம், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.,
தொடர்புக்கு :  9842499282.

சாதாரன விவசாய குடும்பத்தை சார்ந்தவர் அப்பா கடந்த 2009 -ம் ஆண்டு இறந்து விட்டார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனது அப்பா சொன்னார் நீ வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று அது நனவானது ஆனால் தற்போது எனது அப்பா என்னுடன் இல்லை. 

எனக்கு ஒரு அண்ணன் அவர் அரசு மருத்துவர். எனக்கு இரண்டு குழந்தைகள் மகள் தமிழ்கவி மகன் தமிழ்நிலவன் மனைவி பெயர் தமிழரசி சிறுவயதிலுருந்து பொதுமக்களுக்காக போராடுவது. 

சமீபத்தில் கணிமவளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கள் செய்து வீடு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 20-லட்சம் இழப்பீடு வாங்கி கொடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போரடி வருகிறார். ஏழைகளின் உரிமைகளுக்காக இளவசமாக வாதாடி வரக்கூடியவர். மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்று கூறுபவர் மிகச்சிறந்த உணர்வாளர்.

"இது வாக்குக்கான தேர்தல் அல்ல - தமிழர்கள் நம்முடைய வாழ்வுக்கான தேர்தல்" ஆதரிப்பீர், நாம் தமிழர் கட்சி 
2016-ல் 234 தொகுதியிலும் தனித்து போட்டி.,


தகவல் - மு.ஜலால்லுதீன்.,
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை., பெரம்பலூர் மாவட்டம்.. 
தொடர்புக்கு : 8124266273.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top