Mohammed Farook Mohammed Farook Author
Title: பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி! - புகைப்படங்கள்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 13-03-2016 அன்று தாருன் நூர் ( ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி மாவட்ட தலைவர் த...

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 13-03-2016 அன்று தாருன் நூர் ( ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் S. அமீர்பாஷா சிறப்புரை ஆற்றினார்.,  SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரளாக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top