காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தில் ஒளிரும் துபாய்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நாசாவின் விண்வெளி வீரர் கிரிஸ் ஹாட்பீல்ட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர்.  இவர் விண்வெ...
நாசாவின் விண்வெளி வீரர் கிரிஸ் ஹாட்பீல்ட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர். 

இவர் விண்வெளியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை புகைப்படமாக எடுத்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இப்படத்தில் துபாய், அபுதாபி மற்றும் அமீரக நகரங்கள் வெளிச்சத்தில் மின்னுகின்றன. இப்படத்தின் மூலம் இப்பிராந்தியத்தின் அபரிமிதமான வளர்ச்சியை காண முடிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


தனது டிவிட்டர் வலைப்பக்கங்களில் அவர் பகிர்ந்த இந்தப் படம் தற்போது ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top