vkrnajur vkrnajur Author
Title: விஜய் மல்லையாவுக்கு அமலாக்க பிரிவு மீண்டும் சம்மன்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பண மோசடி வழக்கில், தொழில் அதிபர் விஜய் மல்லையா- நேரில் ஆஜரகா வேண்டும் என்று அமலாக்க பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.   பாரத ஸ்ட...
பண மோசடி வழக்கில், தொழில் அதிபர் விஜய் மல்லையா- நேரில் ஆஜரகா வேண்டும் என்று அமலாக்க பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.  

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்திய அரசுக்கு டேக்கா கொடுத்துவிட்டு, தப்பி தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
இந்த நிலையில், ஐடிபிஐ வங்கியிடம் பண மோசடி செய்த புகாரின் பேரில், ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜராகுமாறு, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அமலாக்க பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top