Mohammed Farook Mohammed Farook Author
Title: தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள...
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து
போட்டியிடும் என சென்னையில் நடந்த
பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக மகளிரணி சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய விஜயகாந்த், தேமுதிக தனித்து
போட்டியிடும் என அறிவித்தார்.
முன்னதாக பேசிய பிரேமலதா
விஜயகாந்த், அதிமுகவுக்கு, திமுகவுக்கு மாற்றாக தான் தேமுதிக உருவானதாக
தெரிவித்தார்.

மேலும், கூட்டணிக்கு அழைத்த பாஜக தலைவர்கள், மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதேபோல், திமுகவும், அதிமுகவும், பாமகவும் ஊழல்
பணத்தில் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை
செய்து பிரசாரம் செய்வதாகவும்
குற்றஞ்சாட்டினார். அதிமுகவும், திமுகவும் தில்லுமுல்லு கட்சிகள் என்றும் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top