காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: மில்லத்நகரில் லாரி மோதி மின்கம்பம் சேதம்! -புகைப்படங்கள்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மில்லத்நகரில் லாரி மோதி மின்கம்பம் சேதம்! வி.களத்தூர்., மில்லத்நகரில் அல் ஜெஷிரா தெருவில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி திடீரென்...
மில்லத்நகரில் லாரி மோதி மின்கம்பம் சேதம்!

வி.களத்தூர்.,
மில்லத்நகரில் அல் ஜெஷிரா தெருவில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி திடீரென்று மின்கம்பத்தில் மோதியது.

இதில் சேதமடைந்த மின்கம்பத்தின் கீழ் பகுதியில் கற்கள் நொறுங்கியது.

மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கிழே விழ வாய்ப்பு உள்ளதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

இதை எப்போது மின்ஊழியர்கள் சரிசெய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

விரைவில் சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய மில்லத்நகர் பொதுமக்கள் மற்றும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...
 
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top