Mohammed Farook Mohammed Farook Author
Title: தந்தி டீவிக்கும், பாண்டேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
முஸ்லிம்களுக்கு எதிராக தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவால் ஒளிப்பரப்பு செய்ய இருந்த கோவை கலவரத்தை பற்றிய பொய்யான தகவல்களை கொண்ட நிகழ்ச்ச...
முஸ்லிம்களுக்கு எதிராக தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவால் ஒளிப்பரப்பு செய்ய இருந்த கோவை கலவரத்தை பற்றிய பொய்யான தகவல்களை கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை செய்துள்ளார்கள் . தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி ஆதரவு அளித்த இசுலாமிய மற்றும் தமிழக நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது குறித்து தமிழக முஸ்லிமகள் பல தொலைபேசி மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் புகார்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top