Mohammed Farook Mohammed Farook Author
Title: இலங்கையில் அஜினோமோடோவுக்குத் தடை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உணவு சுவையூட்டியாக பயன்படுத்தப்படும் மோனோசோடியம் குலூடமேட் (MSG) அஜினமோட்டொ என வர்த்தக பெயரால் பிரபலம் அடைந்த சுவையூட்டியை தடை செய்யுமாற...
உணவு சுவையூட்டியாக பயன்படுத்தப்படும் மோனோசோடியம் குலூடமேட் (MSG) அஜினமோட்டொ என வர்த்தக பெயரால் பிரபலம் அடைந்த சுவையூட்டியை தடை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் உள்ளூர் சந்தையில் உள்ள மோனோசோடியம் குலூடமேட் (MSG) டை அப்புரப்புறப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து .
முன்னதாக கலைநாசினியாக பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு ரசாயனப்பொருள் தடை செய்யப்படதை தொடர்ந்து மோனோசோடியம் குலூடமேட்  சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி உணவு ஆலோசனை சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சோடியம் குளுமேட் எனப்படும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டியை சந்தையில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதே நேரம் ஹோட்டல்களின் தோவைகளுக்காக சிறிய அளவில் இறக்குமதி செய்ய விஷேட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top