Mohamed Farook Mohamed Farook Author
Title: லெப்பைக்குடிக்காட்டில் நேற்று நாம் தமிழர் கட்சி காணொளி பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது! - புகைப்படங்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.03.2016 நேற்று லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஏன...
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.03.2016 நேற்று லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஏன் ? எதற்கு ? கொள்கை விளக்கத் காணொளி பரப்புரை மற்றும் மக்களிடம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬ சின்னத்திக்கு வாக்கு சேகரிப்பீல் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ‪‎ப‬. அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இவண் - மு.ஜலால்லுதீன்.,
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை.,
பெரம்பலூர் மாவட்டம்.. தொடர்புக்கு : 8124266273.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top