Mohamed Farook Mohamed Farook Author
Title: சவுதியில் ட்ரைவர் வேலை செய்பவர்களின் கவனத்திற்கு.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவுதியில் வாகனம் ஓட்டும் நமது நட்புகளுக்கு சவுதியில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகைய...
சவுதியில் வாகனம் ஓட்டும் நமது நட்புகளுக்கு சவுதியில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து உயர் அதிகாரிசெய்தியாளர்களிடம் கூறுகையில் சவுதியில் சாலைவிதிகளை மீறி வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களின் (licence) ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பவும் அந்த நபர்கள் அனைவருமேஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கபடுவார்கள்.

வாகனம் ஓட்ட கத்துகிட்டு திரும்பவும் ஓட்டுநர் உரிமமத்திற்கு விண்ணபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார.

கடந்த சில வருடங்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகம்
இளையதலைமுறை எனவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top