vkrnajur vkrnajur Author
Title: குதிரையின் காலை முறித்த பா.ஜ எம்எல்ஏ கைது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உத்தரகண்ட் மாநிலத்தில், குதிரையின் காலை முறித்த எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பா.ஜ., எம்எ...
உத்தரகண்ட் மாநிலத்தில், குதிரையின் காலை முறித்த எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர்.
மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பா.ஜ., எம்எல்ஏ., கணேஷ்ஜோஷி தலைமையில் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்ட்டது.
இந்நேரத்தில் குதிரையில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீது எம்எல்ஏ., போலீசாரின் லத்தியை பிடுங்கி தாக்கினார். இதில் நிலை குலைந்த குதிரை கால் முறிந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் விலங்கு ஆர்வலர்களால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எம்எல்ஏ., மீது வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாஜக தரப்பில் இருந்தும் இந்த சமபவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மேனகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து எம்எல்ஏ., கணேஷ் ஜோஷி இன்று கைது செய்யப்பட்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top