vkrnajur vkrnajur Author
Title: அம்மா நாங்க உங்க பக்கம் - கார்டனில் குவியும் அரசியல் தலைவர்கள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிமுக  பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ...
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிமுக  பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top