Mohammed Farook Mohammed Farook Author
Title: டென்மார்க்கில் திகைக்க வைத்த தாவா….!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கொண்ட நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. டென்மார்க்கில் யாரும் இஸ்லாத்தை ஏற்கக்கூடாது என்ற ு போராட்டம் ந...
இஸ்லாத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கொண்ட நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று.

டென்மார்க்கில் யாரும் இஸ்லாத்தை ஏற்கக்கூடாது என்று போராட்டம் நடத்தும் அளவிற்கு கடுமையான எதிர்ப்பை கொண்ட நாடாகும்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் ஜிலான்ஸ் போஸ்டன் என்ற பத்திரிக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி உருவம் வரைந்தது.

உலகம் முழுவதும் டென்மார்க்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் டென்மார்க்குடனானா வியாபாரத்தை முறித்து டென்மார்க் பொருட்களுக்கு தடையும் விதித்தது.

இப்படி தீவிரமாக இஸ்லாமிய எதிர்ப்பை கடைபிடிக்கும் டென்மார்க்கில் தாவா பணி சிறப்பாக நடைபெற்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் டென்மார்க்கில் மக்கள் சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top