Mohamed Farook Mohamed Farook Author
Title: ‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கடந்த 26ம் தேதி ‘ஜெய் மாதா கி’ என்று கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். நாங்கள் பூங்கா சென்றிருந்த போது, ...
கடந்த 26ம் தேதி ‘ஜெய் மாதா கி’ என்று கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.

நாங்கள் பூங்கா சென்றிருந்த போது, எங்கள் அருகில் வந்த அவர்கள் எனது நண்பர்களில் ஒருவரை அடித்து ‘ஜெய் மாதா கி’, ‘ஜெய் பாரத்’ என்று சொல், இல்லையென்றால் நாங்கள் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் ஆனால் நாங்கள் கூறவில்லை என்று முகமட் தில்காஷ் கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top