Mohammed Farook Mohammed Farook Author
Title: மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
  கூட்டணி உறுதி - மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்தை சந்தித்தனர். பேச்சுவார்த்தை...
 
கூட்டணி உறுதி - மக்கள் நல
கூட்டணியில் இணைந்தது
தேமுதிக. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்
விஜயகாந்த்தை சந்தித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த்.

தேமுதிக தனித்து போட்டியிடும்
என்று அறிவித்த நிலையில் தற்போது மக்கள் நல கூட்டணியின் முதல்வர்
வேட்பாளராக விஜயகாந்தை
அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்த உடன் நல்ல செய்தியை அறிவிப்போம் என வைகோ தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு :
தேமுதிகவிற்கு 124 இடங்கள்,
மக்கள் நல கூட்டணிக்கு 110 இடங்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top