Mohammed Farook Mohammed Farook Author
Title: தேமுதிக ஏன் திமுக கூட்டணிக்கு வரவில்லை?
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி   கேள்வி: தேமுதிக தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதே? தேமுதிக ஏன் தி...
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
 
கேள்வி: தேமுதிக தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதே? தேமுதிக ஏன் திமுக கூட்டணிக்கு வரவில்லை? இது திமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
தளபதி: நிச்சயமாக திமுகவின் வெற்றியை பாதிக்காது. 
 
தலைவர் கலைஞர் அவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு கொடுத்திருந்தார்கள். கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வரலாம் என்ற நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை. அவர்களுடைய உரிமையில் நாங்கள் தலையிட முடியாது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top