காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான் அரசு உதவி !!!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 – ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் ...
நேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 – ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் – 6 லும் பரவியது. உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்த கார்களில் 5 கார்கள் முற்றிலும் தீக்கரையாகின.

இந்த விபத்தால் சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். சில பேர் கார்களில் தங்கினர். உடனடியாக அஜ்மான் அரசு தலையிட்டு இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டது.

அஜ்மான் சுற்றுவட்டார சில ஹோட்டல்களில் இவர்களுக்கு சலுகை விலையில் ரூம்களும் வழங்கப்பட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top