காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பணத்திற்காக விஜய்-அஜித்தை பயன்படுத்துகிறார்களா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழ் சினிமாவின் இன்று வசூல் மன்னர்களாக திகழ்பவர்கள் விஜய், அஜித். இன்று ஒரு படத்தில் கதை இருக்கின்றதோ இல்லையோ, இவர்கள் குறித்த புகழ்பாட...
தமிழ் சினிமாவின் இன்று வசூல் மன்னர்களாக திகழ்பவர்கள் விஜய், அஜித். இன்று ஒரு படத்தில் கதை இருக்கின்றதோ இல்லையோ, இவர்கள் குறித்த புகழ்பாடும் வசனங்கள் இருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் சங்கம் விரைவில் கட்டிடம் கட்டும் பணிக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் 3 போட்டிகள் நடக்க, ஒரு போட்டியில் விஜய்-அஜித் அணி என பிரிக்கவுள்ளார்களாம், இப்படி பிரித்தால் பிறகு என்ன ஆகும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top