Mohammed Farook Mohammed Farook Author
Title: இந்தியா வல்லரசாக… – அப்துல் கலாம்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் ‘இந்தியா 2020’ வல்லரசுக்கான பாத...
இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் ‘இந்தியா 2020’ வல்லரசுக்கான பாதையை விளக்கும் நூல். அதில் அவர் காட்டிய வழிகள் சில…
  • 2020-ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக வேண்டும்.
  • எழுதப் படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100 சதவீதமாக வேண்டும்.
  • ஒவ்வொரு இந்தியனும் பட்டப்படிப்பு படிப்பது சாத்தியமாக வேண்டும்.
  • இ கவர்னன்ஸ்’ திட்டத்தை அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
  • ஒவ்வொரு கிராமத்துக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • சிறந்த செயல்திட்டங்கள் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
  • இந்தியாவில் வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டும்.
  • தொழிற்சாலைகள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், அறிஞர் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகிய வற்றில் பங்கெடுக்க வேண்டும், விவசாய வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top