Mohammed Farook Mohammed Farook Author
Title: அறிந்து கொள்ளுங்கள்....
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்!! அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற...
இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்!! அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330

பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள்3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள்

534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்! -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் ) மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள்… “அறிந்து கொள்ளுங்கள் எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? ஏன் அறிந்து

கொள்ளுங்கள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்” என இப்போது புரிகிறதா ??? அறிந்து கொள்ளுங்கள்நமது பிறப்புரிமை… சமத்துவம் பெறும் வரை இதை எதற்காகவும் நாம் இழந்துவிடக்கூடாது..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top