vkrnajur vkrnajur Author
Title: மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளையின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளையின்  செயல் வீரர்கள் கூட்டம் நேற்று  ( 26/03/2016 ) மாலை 7 மணி அளவில்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளையின்  செயல் வீரர்கள் கூட்டம் நேற்று  ( 26/03/2016 ) மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு S.பர்க்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரி மீரான்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இலியாஸ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் குதரத்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வி.களத்தூர் தேர்தல் பணி குழு பொருப்பாளராக நூர் முஹம்மது அவர்கள் தேர்வு செய்யப்ப்ட்டுளார். 

இக்கூட்டத்தில்  ஒன்றியம் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளை துணை செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார்.

தேர்தல் தொடர்பாக அனைத்து தகவல்களுக்கும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அவர்களை தொடர்பு கொள்ள.

தொடர்புக்கு-
நூர் முஹம்மது +9195 66 340813

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top