vkrnajur vkrnajur Author
Title: இந்திய கோழிகளுக்கு, குவைத்தில் தடை !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து, இறைச்சி கோழிகளை இறக்குமதி செய்...

திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து, இறைச்சி கோழிகளை இறக்குமதி செய்ய மத்திய கிழக்கு நாடான குவைத் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் தான் இந்த தடையை குவைத் நீக்கியிருந்தது. தற்போது மீண்டும் தடை விதித்துள்ளது, 

இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின், இறைச்சி கோழி ஏற்றுமதியில் பெரும் பகுதி, மத்திய கிழக்கு நாடுகளுக்கே சப்ளை செய்யப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top