Mohamed Farook Mohamed Farook Author
Title: இளையராஜாவுக்கு தேசிய விருது – கிளம்பிய சர்ச்சை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திரு...
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம்விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என்பது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து கங்கை அமரன், அண்ணனா, தம்பியா என்ற உறவுமுறையெல்லாம் இங்கு கிடையாது. நாங்கள் வெறும் தமிழுக்காக மட்டும் அங்கு அமரவில்லை. எல்லா மொழிகளுக்கும் நாங்கள் பார்த்தாக வேண்டுமே தவிர நிஜமான கலைஞனாக எல்லா மொழிகளுக்குமிடையே பார்த்துதான் தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top