vkrnajur vkrnajur Author
Title: கின்னஸ் சாதனை சவூதி அரேபியாவின் மிகப்பெரிய பேரிச்சைமர தோட்டம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, சவூதி அரேபியாவில் உள்ள, உலகின் ஆகக்கூடுதலான பேரீச்சம் மரங்களை கொண்ட தோட்டம். சவூதி அரேபியாவின் ...
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, சவூதி அரேபியாவில்
உள்ள, உலகின் ஆகக்கூடுதலான பேரீச்சம் மரங்களை கொண்ட தோட்டம்.
சவூதி அரேபியாவின் கஸ்ஸாம் மாநிலத்தில், ஷேக் சாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ராஜி என்பவருக்கு சொந்தமான இத்தோட்டத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பேரீச்சை மரங்கள் 5466 ஹெக்டர் பரப்பளவில் நாட்டப்பட்டுள்ளது.


இதிலிருந்து கிடைக்கப்பெறும் தரத்தில் உயர்ந்த பேரீத்தம்பழங்கள் இரண்டு புனித மஸ்ஜித்களாகிய மஸ்ஜிதுல் ஹறம்- மக்கா, மஸ்ஜிதுன் நபவி- மதீனா ஆகியவற்றில் புனித ரமழான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top