காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நீங்க இப்படியே இருங்க - விஜயகாந்திற்கு கார்த்திக் பதிலடி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த போதே தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் அரசியல் மாநாடு ஒன்றில் நான் கிங் மேக்கர...
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த போதே தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் அரசியல் மாநாடு ஒன்றில் நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை, கிங்காக இருக்க விரும்புகிறேன் என கூறினார்.

இதற்கு பதிலடியாக நடிகர் கார்த்திக் ‘அவர் கிங்காக இருப்பதைவிட கிங் மேக்கராக இருப்பதே நல்லது. சில நேரங்களில் கிங் மேக்கர்களுக்குத்தான் மரியாதை அதிகம், ரிஸ்கும் குறைவு’ என கூறியுள்ளார்.
 
தற்போது நடிகர் கார்த்திக்கும் தீவிர அரசியலில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top