காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அமீரகத்தில் பல்வேறு இடங்களில் மழை! அபுதாபியில் சூரை காற்றுடன் பலத்த மழை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் பலத்த மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வே...
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் பலத்த மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அமீரகத்தில் தலைநகரமான அபுதாபியில் சூரை காற்றுடன் பயங்கர மழை பெய்துக்கொண்டிருக்கின்றது.


அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அப்பகுதியில் உள்ள நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதே போன்று ஓமான் நாட்டிலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top