Mohammed Farook Mohammed Farook Author
Title: சவுதி விமானத்தை தரையிறக்க சிறிது நேரத்திற்கு முன் உயிரிழந்த விமானி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதி எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் பிச்சாவில் இருந்து கிங் காலித் விமான நிலையம் நோக்கி பயணித்த விமானம் தரையிரக்கப்பட சிறிது நேரத்து...
சவுதி எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் பிச்சாவில் இருந்து கிங் காலித் விமான நிலையம் நோக்கி பயணித்த விமானம் தரையிரக்கப்பட சிறிது நேரத்துக்கு முன்னர் விமானி  வலீத் பின் முஹம்மது பின் முஹம்மது மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உதவி விமானியால் விமானம் பத்திரமாக தரையிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top