vkrnajur vkrnajur Author
Title: ​அமிதாப் பச்சனுக்கு குடியரசுத்தலைவர் வாய்ப்பு ?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனை பெயரை அப்பதவிக்கு பரிந்துரைக்க பிரதமர் மோடி திட்டமிட...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனை பெயரை அப்பதவிக்கு பரிந்துரைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான அமர்சிங் ஆங்கில தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

அமிதாப்பச்சனை முதன் முதலில் மோடியிடம் அறிமுகப்படுத்தியது தாம் தான் என்று கூறியுள்ள அமர்சிங், மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக இருந்து, சுற்றுலா துறை வளர்ச்சிக்கு அமிதாப் மிகவும் உறுதுணையாக இருந்ததாக அமர்சிங் நினைவு கூர்ந்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top