vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் அருகே பெண்ணை திட்டிய கணவன் மனைவி கைது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெண்ணை தரக்குறைவாக பேசிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்ட...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெண்ணை தரக்குறைவாக பேசிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தியின் மனைவி அன்னபூரணி (45),
அதே ஊரைச் சேர்ந்த கோபி(42), இவரது மனைவி சிவகாமி(37). அன்னபூரணி வயலும் கோபி வயலும் அருகருகே உள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதில் கோபியும், சிவகாமியும் அன்னபூரணியை தகதா வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறி அரும்பாவூர் காவல் நிலையத்தில் அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோபியையும் அவரது மனைவி சிவகாமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top