Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் நடைப்பெற்றது! - புகைப்படங்கள்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று 12.03.10 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் வி.களத்தூர்  ஐடியல் பள்ளியில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான...

வி.களத்தூரில் இன்று 12.03.10 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் வி.களத்தூர்  ஐடியல் பள்ளியில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வை வி.களத்தூர் அர்ரஹ்மானியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

இம்முகாமில் சென்னையிலிருந்து பிரபல ஆலோசகர் மொய்தீன் பாஷா அவர்கள் முதியோர்களுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

அதன் பிறகு மொய்தீன் பாஷா அவர்கள் முதியோர்களிடம் கலந்துரையாடல் ஆற்றினார்.,

இந்நிகழ்ச்சியில் முதியோர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு - 




About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top