குப்பையில் விளைகிறது - கோட்டின் கீழ் மக்களின் உணவு!
விலைபோகா பண்டம் - உலையாகிறது ஏழைகள்!
ஒதுக்கப்பட்டவை - ஒதுக்கப்பட்டவர்களின் உணவானது!
பசி அறியாது - பதார்த்தத்தின் ருசி!
அழுகினாலும் - அடைக்கிறது ஏழையின் பசி!
குப்பையானாலும் - நிறைக்கிறது ஏழையின் தொப்பை!
கடைக்கோடி - மக்களின்கடைத்தெரு!
சத்துணவை - தேடுகிறாள்சத்தில்லாத தாய்!
எறிகின்ற பொருள் - இரையாகிறதுஏழைகள்!
வளமை மீது - வறுமையின் நிழல்இரைதேடும்தாய்!
சேய்க்கு சோறுட்ட - காய் தேடுகிறாள்தாய்!
ஆகாரம் - தேடுகையில் மறந்தது ஏழையின் சுகாதாரம்!
விலையில்லா காய்கறி - விளைகின்றது குப்பைத்தொட்டியில்!
குப்பையில் தங்கம் - குழப்பத்தில்தாய்!
தன்மானம் யோசிக்க - யாசித்தது பசி!
விலைபோகா பண்டம் - உலையாகிறது ஏழைகள்!
ஒதுக்கப்பட்டவை - ஒதுக்கப்பட்டவர்களின் உணவானது!
பசி அறியாது - பதார்த்தத்தின் ருசி!
அழுகினாலும் - அடைக்கிறது ஏழையின் பசி!
குப்பையானாலும் - நிறைக்கிறது ஏழையின் தொப்பை!
கடைக்கோடி - மக்களின்கடைத்தெரு!
சத்துணவை - தேடுகிறாள்சத்தில்லாத தாய்!
எறிகின்ற பொருள் - இரையாகிறதுஏழைகள்!
வளமை மீது - வறுமையின் நிழல்இரைதேடும்தாய்!
சேய்க்கு சோறுட்ட - காய் தேடுகிறாள்தாய்!
ஆகாரம் - தேடுகையில் மறந்தது ஏழையின் சுகாதாரம்!
விலையில்லா காய்கறி - விளைகின்றது குப்பைத்தொட்டியில்!
குப்பையில் தங்கம் - குழப்பத்தில்தாய்!
தன்மானம் யோசிக்க - யாசித்தது பசி!
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.