காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்.!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை வி.களத்தூர்  ஐடியல் ப...
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை வி.களத்தூர்  ஐடியல் பள்ளியில் நடைபெறுகிறது. 
இம்முகாமில் முதியோர்களுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னையிலிருந்து பிரபல ஆலோசகர் மொய்தீன் பாஷா வருகை தர உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண், பெண், முதியோர்களும் அவர்களை பராமரிக்கும் மகன்,மகள்,மருமகள் போன்றோர்களும் சேர்ந்தே கலந்து கொள்ளலாம்.
 
நிகழ்ச்சி நிரழ்
காலை 9.30 முதல் 10.05 வரை – பெயர் பதிவு
காலை 10.05 முதல் 10.35 வரை – டீ, பிஸ்கட், வழங்கப்படும்.
காலை 10.35 முதல் 11.30 வரை – கருத்து பரிமாற்றம்.
காலை 11.30 முதல் மதியம் 1.30 வரை – ஆலோசனை நிகழ்ச்சி.
காலை 10.05 க்குள் பெயர் பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
 
இந்நிகழ்ச்சியை வி.களத்தூர் அர்ரஹ்மானியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புக்கு : 7502208333, 8098307794.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top