காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஆஸ்கர் மேடையை அலங்கரித்த இரண்டாவது தமிழர்! உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருதினை பெற்றதற்கு ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷப்பட்டனர். தற்போது அதே ஆஸ்கர் மேடையில் மற்றொரு தமிழர் ஒருவர் விருது ...
ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருதினை பெற்றதற்கு ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷப்பட்டனர். தற்போது அதே ஆஸ்கர் மேடையில் மற்றொரு தமிழர் ஒருவர் விருது வாங்கியுள்ளார்.

ஸ்பைடர் மேன், மேன் இன் பிளாக், ஹொட்டல் டிராஸ்லிவானியா, தி ஸ்மர்ஃப்ஸ், கிளோடி வித் த சான்ஸ், ஆஃப் மீட் பால்ஸ், ஒபன் சீசன் மற்றும் ஸ்டுவர்ட் லிட்டில் போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் கொட்டலாங்கோ லியோன்.

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் பிரிவில் விருது வென்றுள்ளார். அதோடு ஆஸ்கர் மேடையில் அனைவருக்கும் நன்றி என்று தமிழில் கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top