"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/3/16

ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு.

அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு மரு‌ந்‌திய‌ல் ‌பி‌ரி‌வி‌ன் ‌ஸ்டே‌சி டெ‌ஸ்ல‌ர் ‌லி‌ண்டா‌வ் தலை‌மை‌யிலான குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தா‌ம்ப‌த்ய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இறு‌தி முடிவாக, பொதுவாக, முதுமை கால‌த்‌தி‌ல் ஆ‌ண்களு‌க்கு பெ‌ண்களை ‌விட தா‌ம்ப‌த்திய உண‌ர்வு அ‌திக‌மாக உ‌ள்ளது. மேலு‌ம், ஆரோ‌க்‌கியமான உட‌ல்‌நிலை உ‌ள்ளவ‌ர்களு‌க்கு 70 வயது வரை தா‌ம்ப‌த்திய உண‌ர்வு இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சராச‌ரியாக 30 வயதுடைய ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 35 ஆ‌ண்டுக‌ள் வரையு‌ம், பெ‌ண்க‌ள் 31 ஆ‌ண்டுக‌ள் வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபாடு கா‌ட்ட முடியு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

55 வயதான ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 15 ஆ‌ண்டுகளு‌க்கு அதாவது 70 வயது வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட முடியு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்வு‌க் கூறு‌கிறது.

ஆ‌ய்வு முடிவுக‌ள் எதுவாக இரு‌ந்தாலு‌ம், உட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம்தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.