Mohammed Farook Mohammed Farook Author
Title: பாஜகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தார் திருமாவளவன்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பாஜகவுடன் கூட்டணி அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பை மக்கள் நலக் கூட்டணி நிராகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில...
பாஜகவுடன் கூட்டணி அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பை மக்கள் நலக் கூட்டணி நிராகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top