காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: லிபியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் அல்குர்ஆனை மனனம்செய்து ஹாபிஸ்கள்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
லிபியாவில், ஒரே நேரத்தில் அல்குர்ஆனை மனனம்செய்து ஹாபிஸ்களான, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள். லிபியாவில் ஸாதிக் என்பவரின் ...
லிபியாவில், ஒரே நேரத்தில் அல்குர்ஆனை மனனம்செய்து ஹாபிஸ்களான, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள்.

லிபியாவில் ஸாதிக் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த முஸாப், ஹம்ஸா, ஸெய்னப், ஸஹ்ரா ஆகிய நான்கு குழந்தைகளும் ஒரே காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ்களாகி தங்களது பெற்றோரை மனம் மகிழ்வுற செய்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களது மார்க்க கல்வியை மென்மேலும் அபிவிருத்திசெய்து மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், இவர்களுக்கும், இவர்களது பெற்றோருக்கும் மேலான சுவனபதியையும் வழங்குவானாக. ஆமீன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top