Mohamed Farook Mohamed Farook Author
Title: அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில், இந்தியர்களை வெளியேற்றும் வகையில் தொடர்ந்து நெருக்கடிகள் மற்றும் கருத்துகள் ந...
உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில், இந்தியர்களை வெளியேற்றும் வகையில் தொடர்ந்து நெருக்கடிகள் மற்றும் கருத்துகள் நிலவி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க எச்1-பி விசா வழங்குவதில் கடுமையாகச் சட்டதிட்டங்களும் கட்டணங்களும் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஐடித் துறையே ஆடிவிட்டது.

தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தான் டொனால்ட் டிரம்ப். இவர் கூறியதாவது, அமெரிக்காவும், அமெரிக்க நிறுவனங்களும் பிற நாட்டு மக்களிடம் இழந்த வேலைவாய்ப்பை மீட்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். பிற நாடுகள் எனக் குறிப்பிடும் அவர் இந்தியாவை மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top