காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முஹம்மது நபியை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட நாளிதழ்! தீயிட்டு கொழுத்திய முஸ்லிம்கள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
கேரள மாநிலத்தில் தினசரி செய்திகளை வெளிடும் பிரபல மாத்ரு பூமி நாளிதழில் நேற்றைய தினம் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலானதாக மதிக்கும் முஹ...
கேரள மாநிலத்தில் தினசரி செய்திகளை வெளிடும் பிரபல மாத்ரு பூமி நாளிதழில் நேற்றைய தினம் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலானதாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி அவதூரான செய்தி வெளிட்டது.

இதனை படித்த முஸ்லிம்கள் கொதித்தெழுந்து மாத்ரு பூமி நாளிதழை தீயிட்டு கொழுத்தி தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடக துறைக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் இது போன்ற மதவெறி ஊடங்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. 
 


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top