காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவுதியில் பீப் மற்றும் மட்டன் சாப்பிட்டு நபர்கள் கவனத்திற்கு.!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவுதியில் நகராட்சி முக்கிய இடங்களில் கடைகளில் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது.    அப்போது உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்க தய...
சவுதியில் நகராட்சி முக்கிய இடங்களில் கடைகளில் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. 
 
அப்போது உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்க தயார் நிலையில் வைத்திருந்த நாய் இறச்சியை பீப் மற்றும் மட்டன் இறச்சிக்கு பதிலாக வழங்கி வந்தது கண்டுபிடித்துள்ளது.
 
பெரும் அளவில் நாய் இறச்சி மற்றும் 50-க்கு மேற்பட்ட நாய்யினை உயிருடனும் மீட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஒரு வருடத்திற்கு முன்னர் இதேபோல் குவைத்திலும் நாய் இறச்சி விற்பனை செய்த நான்கு நபர்களை போலீஸ் கைது செய்து பெருமளவிலான நாய் இறச்சி கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top