Mohammed Farook Mohammed Farook Author
Title: டிவிட்டரில் டிரெண்டாகும் தேமுதிக!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக...
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனை நியூஸ்7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டன. உடனே, டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் DMDK மற்றும் தேமுதிக ஆகிய சொற்பதங்கள் பிரபலமாகி வருகிறது.

தேசிய அளவில் இந்த செய்தி பரவுவதால், தமிழக அரசியல் காட்சிகள் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. 

ns7.tv/ta/dmdk-now-trending-twitter.html



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top