Mohamed Farook Mohamed Farook Author
Title: தடை செய்யப்பட்ட விக்ஸ் ஆக்ஷன் மாத்திரைகள் விற்பனை ஜோர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை விற்பனைத் தடை செய்யப்பட்டாலும் சில கடைகளில் ...
பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை விற்பனைத் தடை செய்யப்பட்டாலும் சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பிக்ஸட் டோஸ் காம்பினேஷன் டிரக் எனப்படும் குறிப்பிட்ட அளவு சேர்மானம் கொண்ட மருந்துகளுக்கு விற்பனைக்கு கடந்த திங்களன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.

தடை குறித்து அறிந்தவர்கள் மாத்திரைகளை அந்த நிறுவன ஏஜெண்ட்களுக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top