Mohamed Farook Mohamed Farook Author
Title: விமான நிலையத்தில் வரவேற்க ஆளே இல்லாத நிலையில் வந்திறங்கிய ஓ.பி.எஸ்.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கோவை விமானநிலையத்தில் வரவேற்க ஆளே இல்லாத நிலையில்  வந்திறங்கிய ஓ.பி.எஸ்.அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு வந்திருந்தார் . கோவை விமானந...
கோவை விமானநிலையத்தில் வரவேற்க ஆளே இல்லாத நிலையில்  வந்திறங்கிய ஓ.பி.எஸ்.அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு வந்திருந்தார் .

கோவை விமானநிலையத்தில் வீல் சேரில் தனது அம்மாவுடன் கடந்த பிப்ரவரி -16 –ந் தேதி வந்திறங்கிய ஓ.பி.எஸ் முகம் தொங்கியபடியே வெளியே வந்தார்.

ஒரு காலத்தில் மீடியாக்களின் ப்ளாஷ் வெளிச்சத்தில் மிதந்தும், பூங்கொத்துகளும், மாலைகளும், பொன்னாடைகளோடும், அம்மா வாழ்க …அம்மா வாழ்க …என்ற கோஷங்களோடும் வாகன வரிசையில் எந்த வாகனத்தில் ஏறுவது ? என்ற குழப்பத்தில் சிரித்து பயணித்த ஓ.பி.எஸ்…

இப்போது  தன்னை வரவேற்க ஆளே இல்லாத நிலையில் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து வந்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top