vkrnajur vkrnajur Author
Title: தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு பூட்டு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
துருக்கியில் தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு அந்நாட்டு அரசு பூட்டு போட்டது.   துருக்கியிலிருந்து  ஐஎம்சி என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பாகி ...
துருக்கியில் தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு அந்நாட்டு அரசு பூட்டு போட்டது.  
துருக்கியிலிருந்து  ஐஎம்சி என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொலைக்காட்சி, துர்க்சாட் நிறுவனத்திடம் அலைவரிசை பெற்று இயங்கி வந்தது. இந்த நிலையில், இந்த தொலைக்காட்சி தீவிரவாதத்தை வேண்டும் என்றே பரப்புவதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது.   

இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஐஎம்சி என்ற தொலைக்காட்சியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பேரில் துர்க்சாட் நிறுவனத்திற்கு துருக்கி அரசு ஐஎம்சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடை விதித்தது. இதனை ஏற்று அதன் சேவை நிறுத்தப்பட்து.   துருக்கி அரசின் இந்த செயலுக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top