Mohamed Farook Mohamed Farook Author
Title: ஐடியல் பள்ளியின் 7ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது! - போட்டோ ஆல்பம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
  வி.களத்தூர் ஐடியல் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 07ஆம் ஆண்டு விழா நேற்று சனிக்கிழமை - 26-03-2016 மாலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக ந...
வி.களத்தூர் ஐடியல் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 07ஆம் ஆண்டு விழா நேற்று சனிக்கிழமை - 26-03-2016 மாலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் P. செல்வகுமார், M.Sc.,M.Phil., பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியை டாக்டர். M.சாஹிரா பானு, M.A.,B.Ed.,M.Phil., Ph.D., அரும்பாவூர் E.தாகிர் பாஷா, தலைவர் இலக்கிய சாரல். அவர்களும், வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தினர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் மாணவர்கள் நடன நிகழ்ச்சி, பேச்சி போட்டி என தங்கள் திறமைகளை வெகுசிறப்பாக மேடையில் காட்டினர். 
  
இவ்விழாவில் பெற்றோர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
 
புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
 
 
 
 
 
 
 
 
 
 https://4.bp.blogspot.com/-F1RKbWJA7Fs/VvbxNNbjO_I/AAAAAAAA9F0/0meWGBwOVWwS_rLDRYWovsn2_zqnIfdFQ/s1600/v5.jpg
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top