Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்! வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா வருகிற (26/03/2016) சனிக்கிழமை ...
வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்!

வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா வருகிற (26/03/2016) சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு
விருந்தினர்களாக அரியலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் P. செல்வகுமார், M.Sc.,M.Phil., பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியை டாக்டர். M.சாஹிரா பானு, M.A.,B.Ed.,M.Phil., Ph.D., அரும்பாவூர் E.தாகிர் பாஷா,
தலைவர் இலக்கிய சாரல். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறது.

நிர்வாகம், ஐடியல் பள்ளி, வி.களத்தூர்,

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top