காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய அதிமுகவில் 720 பேர் நியமனம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகவல் தொழில்...
சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்  மற்றும் பட்டதாரிகள், பட்டயபடிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் அதிமுக அரசின் சாதனைகள், கொள்கைகள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

ஒரே நாளில் சமூக வலைதளம் மூலம் 12 லட்சம் மக்களை சென்றடைய திட்டம் வகுத்துள்ளனர்.

thanks - ns7.tv/ta/.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top