Mohamed Farook Mohamed Farook Author
Title: 63 வருடங்களாக தனது “அங்கவீனமான மகனை” பராமரித்து வந்த மலேசியத் தாய் மரணம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பிறப்பிலேயே அங்கவீனராகப் பிறந்த “அப்துர்ரஹ்மான்” என்ற தனது சிறிய மகனை 63 வருடங்களாகப ் பராமரித்து வந்த மலேசிய முஸ்லிம் தாய் ஒருவர் தனது 1...
பிறப்பிலேயே அங்கவீனராகப் பிறந்த “அப்துர்ரஹ்மான்” என்ற தனது சிறிய மகனை 63 வருடங்களாகப் பராமரித்து வந்த மலேசிய முஸ்லிம் தாய் ஒருவர் தனது 101 ஆவது வயதில் வபாத் ஆகியுள்ளார்.

இவர்கள் பற்றி சமூகவலையதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் இந்தத் தாய் அப்பிள்ளையை பராமரிக்கும் விடயத்தில் எந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top