
நம் விரல் நம் குரல் என்ற தலைப்பில் ஆவடி இந்து கல்லூரியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இளைஞர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை பெறப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான 600 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாகனச் சோதனையில் இதுவரை 5லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளதாகவும், அதுகுறித்து உரிய விசாரனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.