vkrnajur vkrnajur Author
Title: மனிதநேய மக்கள் கட்சி 5 சீட்டுகள்-திமுக!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று மாலை சந்தித்தார். அப்போது, தமிழக சட்ட ம...
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று மாலை சந்தித்தார்.
அப்போது, தமிழக சட்ட மன்ற் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்கள் என  ஒப்பந்தம் கையெழுத்தானது. அவை, எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் தெரிய வரும். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top