vkrnajur vkrnajur Author
Title: தங்கம் பவுனுக்கு ரூ. 56 குறைவு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.22,064-க்கு விற்பனையானது. சர்வதேச சந்...
ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.22,064-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்கிறது. பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தைத் தாண்டியது.

அதைத் தொடர்ந்து, தங்கம், வெள்ளி விலையில் நிலையற்றத் தன்மையே நிலவியது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்தது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.22,064-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாறாக, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது.
 செவ்வாய்க்கிழமை
 விலை நிலவரம்
 ஒரு கிராம் தங்கம் ரூ.2,758
 ஒரு பவுன் தங்கம் ரூ.22,064
 ஒரு கிராம் வெள்ளி ரூ.39.20
 ஒரு கிலோ வெள்ளி ரூ.36,640
 திங்கள்கிழமை
 விலை நிலவரம்
 ஒரு கிராம் தங்கம் ரூ.2,765
 ஒரு பவுன் தங்கம் ரூ.22,120
 ஒரு கிராம் வெள்ளி ரூ.39.20
 ஒரு கிலோ வெள்ளி ரூ.36,605


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top